web
counter

Neengalum Acupuncture Doctoragungal ( நீங்களும் அகுபங்சர் டாக்டராகுங்கள்! ) By Dr Fazlur Rahman

rating

Neengalum Acupuncture Doctoragungal ( நீங்களும் அகுபங்சர் டாக்டராகுங்கள்! ) By Dr Fazlur Rahman என..

  • Rs.199.00Rs.205.00

  • Product Code:PalikaShop1104
  • Availability:In Stock

Tags: Neengalum Acupuncture Doctoragungal, Neengalum Acupuncture Doctoragungal book, Dr Fazlur Rahman, Dr Fazlur Rahman books

Neengalum Acupuncture Doctoragungal ( நீங்களும் அகுபங்சர் டாக்டராகுங்கள்! ) By Dr Fazlur Rahman

என்னுடைய விருப்பம் ஒவ்வொரு மனிதரும் அருள் வளத்துடனும், செல்வச் செழிப்புடனும் மணமிக்க இயற்கையுடனான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதாகும். இந்த வாழ்க்கைக்கு உடல் நலனும், மன நலனும் முக்கியமாகும். இந்த வகையில் நான் வாழும் சமுதாயத்திற்கு என்னுடைய துறையிலிருந்து நான் உதவ வேண்டும் என்றால், அந்தத் தொழிலையே கற்றுக் கொடுப்பது தான் உயர்ந்த தர்மமாகும். அந்தத் தொழிலில் நான் சம்பாதித்ததிலிருந்து பொருளாகக் கொடுக்கக் கூடியது அந்த உயர்ந்த தர்மத்திற்கு சமமாகாது என்பதை உணர்கிறேன்.

இறைவன் அருள் புரிந்தால் தவிர, என்னுடைய தொழிலை உங்கள் வாழ்க்கைக்கு முழுமையுமாக உதவ சாத்தியமில்லை. இந்த வகையில் என் பிரார்த்தனைக்கான இறைவனுடைய அனுமதி இந்தப் புத்தகமாகும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good