web
counter

Men Are From Mars, Women Are From Venus tamil book (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) By John Gray - FREE SHIPPING

rating

 Are From Mars, Women Are From Venus tamil book (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம..

  • Rs.320.00Rs.335.00

  • Product Code:PalikaShop795
  • Availability:In Stock

Tags: Men Are From Mars, Women Are From Venus tamil book, Men Are From Mars, Women Are From Venus book, John Gray

 Are From Mars, Women Are From Venus tamil book (ஆண்களின் பூர்விகம் செவ்வாய் பெண்களின் பூர்விகம் சுக்கிரன்) By John Gray - FREE SHIPPING

கணவன்-ம​னைவி உறவு குறித்து இதுவ​ரை ​வெளிவந்துள்ளதி​லே​யே மிகப் பிரபலமான புத்தகம் இது.உறவுகளில் உள்ள சிக்கலக​ளைக் கு​றைப்பதற்கும், ஆண்களும்​ பெண்களும் எவ்வாறு ​வேறுபட்டுள்ளனர் என்ப​​தைக் கண்டு ​கொள்வதன் மூலம் அதிக அன்​பை உருவாக்குவதற்கான புதிய உத்திக​ளை இப்புத்தகம் ​வெளிப்படுத்துகிறது.

ஆண்களைப் பற்றிப் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், பெண்களைப் பற்றிப் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அடங்கிய புத்தகம். இந்த புத்தகம் லட்சக்கணக்கான தம்பதியரின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளது.தம்பதியருக்கிடையே அன்பான நீடித்து நிலைத்திருக்கும் உறவை வளர்த்தெடுப்பது எப்படி போன்ற பல கருத்துகள் அடங்கிய ஒர் பொக்கிஷம். திருமணமான அனைவருக்கும் பயன்படும் ஒர் புத்தகம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good