web
counter

Iraivazhiyil Iniya Sugaprasavam (இறைவழியில் இனிய சுகப்பிரசவம்) By Dr Fazlur Rahman

rating

Iraivazhiyil Iniya Sugaprasavam (இறைவழியில் இனிய சுகப்பிரசவம்) By Dr Fazlur Rahman குழந்தை பிறந்..

  • Rs.299.00Rs.305.00

  • Product Code:PalikaShop1102
  • Availability:In Stock

Tags: Iraivazhiyil Iniya Sugaprasavam, Fazlur Rahman books, Dr Fazlur Rahman books, Iraivazhiyil Iniya Sugaprasavam book

Iraivazhiyil Iniya Sugaprasavam (இறைவழியில் இனிய சுகப்பிரசவம்) By Dr Fazlur Rahman

குழந்தை பிறந்துள்ளது என்றால், அது ஆப்ரேஷனா..? அல்லது சுகப்பிரசவமா..? (மருத்துவமனைகளில்) என்று கேட்கும் நிலை மாறி, பிரசவம் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு என்ற புரிதலும், குழந்தை வீட்டில்தானே பிறந்துள்ளது என்று கேட்கும் உணர்வும் அனைவருக்கும் ஏற்படவேண்டும். இந்த புத்தகத்தால் பயன் பெற்றவன் என்ற காரணத்தாலும், ஒவ்வொரு பிரசவமும், ஒவ்வொரு வீடுகளிலும் இனிமையான முறையில், சுகமான பிரசவமாக அமையவேண்டும் என்ற தீராத ஆசையிலுமே இந்த புத்தகத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சமீபத்தில் முகநூலில் பல சுகப்பிரசவங்கள் வீடுகளில் நடந்து வருவதை பதிவிட்டு வருகிறோம். அதில் பெரும்பாலான பிரசவங்கள் அக்குஹீலர்கள், இயற்கை வாழ்வியல் விரும்பிகள், இறைவழியில் வாழ்பவர்களின் வீடுகளில் நடக்கிறது. இந்த புறிதல் மற்றும் இது மாதிரியான இயற்கை முறையில் வீடுகளில் நடக்கும் சுகப்பிரசவங்கள், எப்படி மருத்துவ மனைகளில் நடக்கும் சுகப்பிரசவங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. மற்றும் இது போன்ற பிரசவங்களால் தாய்க்கும் சேய்க்கும் என்னென்ன நன்மைகள் உள்ளன, போன்ற அனைத்து விசயங்களையும் விரிவாக விளக்கும் ஒரு புத்தகம் தான் இந்த “இறைவழியில் இனிய சுகப்பிரசவம்”.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good