web
counter

Iraivazhi Marutthuvam Part 2 ( இறைவழி மருத்துவம் பாகம் 2 ) By Dr Fazlur Rahman

rating

Iraivazhi Marutthuvam Part 2 ( இறைவழி மருத்துவம் பாகம்2 ) By Dr Fazlur Rahman பயம், கவலை, கோபம், ..

  • Rs.199.00Rs.205.00

  • Product Code:PalikaShop1108
  • Availability:In Stock

Tags: Iraivazhi Marutthuvam, Iraivazhi Marutthuvam part 2, Iraivazhi Marutthuvam book, Dr Fazlur Rahman, Dr Fazlur Rahman books

Iraivazhi Marutthuvam Part 2 ( இறைவழி மருத்துவம் பாகம்2 ) By Dr Fazlur Rahman

பயம், கவலை, கோபம், துக்கம் போன்றவை உணர்ச்சிகள். அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் போன்றவை உணர்வுகள். மனிதன், எப்போது உணர்ச்சிகளை நீக்கி, உணர்வுகளை விரும்பி வாழ்த் தொடங்குகிறானோ, அப்போதுதான் மனிதன் மனிதனாக ஆகிறான்.

நன்மைகள் அனைத்துமே இறைவனிடமிருந்து மட்டுமே! தீமைகள் அனைத்தும் மனிதன் தன் கைகளால் சம்பாதித்துக் கொண்டவை!

ஞானங்களை கொண்டு மட்டுமேதான் ஒரு மனிதன் தன்னை மனிதனாக நிலைப்படுத்திக் கொள்ள முடியும்!

இறைவழி என்பது உள்ளுணர்வை ஏற்று அதனையே பின்பற்றுதல் ஆகும்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good